பல்லடம் பேருந்து நிலையம் அருகில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினரின் ஊழல் முறைகேடுகள் பற்றிய துண்டு பிரசுரம் விநியோகத்தை ம் நிகழ்ச்சி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் துவக்கி வைத்தார், இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எல் ஏ பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம்,சிவாச்சலம்,நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பழனிச்சாமி, கழக இணை செயலாளர் ஜோதிமணி, பாசறை மாவட்ட செயலாளர் காளிஸ்வரன், மாவட்ட் கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மகளிர் அணி செயல்லாளர் சித்ராதேவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்துராஜ் ராமமூர்த்தி பாசறை நிர்வாகிகள் பரணிகுமார், சண்முகசுந்தரம், வெங்கேடஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். .