சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு வழங்கினர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் வேலுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி ஆகியோர் உள்ளனர்.