ரூ.8.57 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், உதவி கலெக்டர் செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், ஊராட்சி தலைவர் மூர்த்தி, கூட்டுறவி சங்க தலைவர் சுலோச்சனா வடிவேல், நிர்வாகிகள் ஏ.டி.பி.சுப்பிரமணியம், வேலுசா மி மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள், அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்..