வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,உதவி செந்தில்ரா ஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,ஊராட்சி தலைவர் செல்வகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.