பள்ளிகள் மற்றும் சாலையோரங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் கே.ஆர்.சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ், செயல அலுவலர் தாஜ்நீஷா மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.