சிக்கி உயிரிழந்த தாராபுரம் வட்டம் அலங்கியத்தைசேர்ந்த சிறுவன் சுஜீத்தின் பெற்றோர்க் கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவுறைப்படி வனத்துறை அமைச்சர்எம்.எஸ்.எம். ஆனந்தன் தலா 1.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், துணைமேயர் சு.குணசேகரன் மாவட்டவருவாய் அலுவலர் பாரிவேல் ஆகியோர் உள்ளனர்.