திருப்பூர் புறநகர் மாவட்டம் அண்ணா தி.மு.க.மகளிர் சார்பில் அதன் மாவட்ட செயலளார் சித்ராதேவி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொய் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பலளிடம் எம்.எல்.ஏ. பரமசிவம் முன்னிலையில் பால்குடம் எடுத்து வேண்டுதல் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், நகராட்சி துணை தலைவர் வைஸ் பழனிசாமி, ம்மாவ்த்ட கவுன்சிலர் ப.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி,எஸ்.எஸ்.மணியன், நிர்வாகிகள் சூ.தர்மராஜன்,பாரதி செல்வராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.