திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலயாக வேண்டி ஒன்றிய செயலளார் செந்தில்குமார் தலைமையில் 200 பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கோவை,மதுரை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி அறவழியில் போராட்டம் நடத்தினர் நிகழ்ச்சியில் ஒன்றியி செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் பக்த்வாச்சலம், நிலவள வங்கி தலைவர் சிவபாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் தமிழரசு,பேரவை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.