Oct 1, 2014

சென்னை கிண்டி ரவுண்டான அருகில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழக முதல்வர் ஜெ .ஜெயலலிதா கர்னாடக நீதிமன்ற நீதியை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது .இதில் முதல்வரை விடுவிக்க வேண்டுமென்ற 1000க்கும் மேற்பட்டோர்  கோசம் எழுப்பி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் .தலைமை vnp வெங்கட்ராமன் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு 12 மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார்  மற்றும் அணைத்து கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .