திருச்சி
27.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் இமாம்; சமயபுரத்;தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து விமலாமோகன்குமார் சடையன் ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி மாவட்ட கவுன்சிலர் மூக்கன் ஆக்pயோர் தலைமையில் சிறப்புப்பூஜை மற்றும் அண்ணதானம் இமாம்சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்; அமைச்சர் பூனாட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நகர கழக செயலாளர் துரை.சக்திவேல்;. சித்ராபாலு பொருளாளர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்காரம் கிருஸ்ணமூர்த்தி கதிர்வேல் ஜெயராக்கினி ஆவின் தலைவர் எஸ்எம்.இராஜேந்திரன் துணை சேர்மன் வெற்றிச்செல்வி; பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் பாசறை ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ரமேஸ் பேரவை ஒன்றிய செயலாளர் ஆதாளி தொகுதி கழக இணை செயலாளர் அரு.காத்தபிள்ளை நகர துணை செயலாளர்கள் கே.பாலன் மாலா ஊராட்சி செயலாளர்கள் பழையூர் பாலு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் மோகன்ராஜ் மீனவரணி மாவட்ட துணை தலைவர் வீரக்குமார் நிர்வாகிகள் மனோபரதன் ராக்போர்ட் கிச்சான் விடி.செந்தில்குமார் என்எஸ்.பழனியப்பன் ராமசாமி கருப்பையா கண்ணன் செல்விவெங்கடேஸ் ஆகியோர் முன்னிலையில் இமாம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 68பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்;டது.