திருச்சி
27.2.16
திருச்சி 27.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் சமயபுரம் அருண்குருக்கள் நகர இளைஞர் பாசறை செயலாளர் மற்றும் சிதம்பரம் வினோத் தலைமையில் சிறப்புப்பூஜை மற்றும் அண்ணதானம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது
திருச்சிபுறநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் குமார் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் மற்றும் புறநகர்மாவட்ட செயலாளர் ரெத்தினவேல் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்; மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர் நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறை அவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்; பாசறை நகர பொருளாளர் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது. அன்னதானாம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது பின்னர் கருணை இல்லம் மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்ட்டது
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்அனைவரும் கலந்து கொண்டனர்