திருச்சி புத்தூர் தௌரொபதி அம்மன் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா 68
பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அண்ணதானம் மேயர் ஜெயா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்