மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந் தன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர். ஜான், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.எம்.பழனிசாமி, பூலுவபட்டி பாலு, மாவட்ட நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, மணி, கோகுல், கண்ணன், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் கிருத்திகா ரத்தினசாமி, சிதம்பரம், பானு பழனிசாமி, குமாரசாமி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.