Mar 17, 2015

தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிää தொடங்கி வைத்து கலந்து கொண்டார்


திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் அருகில் உள்ள தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகம் அருகிலிருந்து தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி கொடியசைத்து இன்று (17.03.2015) தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் 16.03.2015 முதல் வருகின்ற 22.03.2015 வரை ஒரு வார காலம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.  பொதுமக்கள் தங்கள் பருகும் நீரின் தன்மையை உணரவும்ää தரமற்ற குடிநீரினால் பரவக்கூடிய நோய்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இவ்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில்ää முதல் நாள் அன்று மாவட்ட அளவில் விழிப்புணர்வு பேரணிகளும்ää 2ம் நாள் ஒன்றிய அளவில் பேரணிகளும்ää 3ம் நாள் ஊராட்சிää நகராட்சிää பேரூராட்சி அளவில் விழிப்புணர்வு கூட்டங்களும்ää 4ää 5ää 6 மற்றும் 7ம் நாட்களில் நீர் மாதிரி சேகரிப்பு பரிசோதனையும் நடத்தப்படுகிறது. 

இன்று நடைபெற்ற பேரணியில் விளையாட்டு விடுதி மாணவää மாணவிகள்ää மகளிர் சுயஉதவிக்குழுவினர்ää ஜமால் முகமதுää செயின்ட் ஜோசப்ää உருமு தனலெட்சுமி கல்லூரிää இந்திராகாந்தி கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.  இப்பேரணி ரயில்வே சந்திப்பில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸ்ää  மத்திய பேருந்து நிலையம் வழியாக வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. 

இப்பேரணியில் நகரப் பொறியாளர் சந்திரன்ää குடிநீர் வடிகால்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் என்.சந்திரசேகரன்ää நிர்வாகப் பொறியாளர் குமார்ää மாநகராட்சி செயற்பொறியாளர் பாலகுருநாதன்ää செயற்பொறியாளர் நாகே~; உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 16, 2015

Mar 15, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில் அஇஅதிமுக கோட்டதலைவர் கோ அபிசேகபுரம் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கருமண்டபத்தில் அஇஅதிமுக கோட்டதலைவர் கோ அபிசேகபுரம் ஞானசேகரன் தலைமையில்  நடைபெற்றது இதில் 1500 பேர் பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர். இந்நிகழ்சியில் தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர்  குமார்  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 14, 2015

பெண்களுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பூனாட்சி அவர்கள் வழங்கினார்.

பெண்களுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை  மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பூனாட்சி அவர்கள் வழங்கினார்.
        திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின்கீழ் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 நபர்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் விபத்து நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா  மாவட்ட ஆட்சித்தலைவர்                         பழனிசாமிääஅவர்கள் தலைமையில்ää அரசு தலைமைக் கொறடா மனோகரன்ää நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலையில்  இன்று (14.03.2015) நடைபெற்றது.
        இவ்விழாவில் 267 பெண்களுக்கு ரூ. 11 இலட்சம் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் நிவாரண உதவித்தொகை 2 நபர்களுக்கு வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பூனாட்சி அவர்கள் பேசியது :
       மக்களின் முதல்வர் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. குறிப்பாகää பெண்கள் வாழ்;வில் உயரவும்ää கீழ்மட்ட நிலையில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் ஏற்றமடையவும் பல எண்ணற்ற திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில்ää விலையில்லா கறவை மாடுகள்ää வெள்ளாடுகள் வழங்கியும்ää பெண்களுக்கு இல்லற சுமையை குறைக்கும் வகையில் விலையில்லா மிக்ஸிää கிரைண்டர்ää மின்விசிறிää படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50ää000ம் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறதுபெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழக அரசுக்கு மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
      மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது தலைமையுரையில் தெரிவித்தது
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு  தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில்ää தையல் தொழில் பயின்று 20 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட ஏழை எளிய விதவைகள்ää கணவனால்  கைவிடப்பட்ட பெண்கள்ää உடல் ஊனமுற்ற பெண்ää சுயவேலை வாய்ப்பு பெறுவோர் உள்ளிட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.24ää000க்குள் மிகாமல் இருந்தால் தேர்வுக் குழுவினரால் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.             

                                                 திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல்-2011 முதல் பிப்ரவரி-2014 வரை ரூ. 27ää89ää156 மதிப்பில் வழங்கப்பட்ட 741 தையல் இயந்திரங்களில் 121 தையல் இயந்திரங்கள் கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் உள்ள பயனாளிகளுக்கும்ää  620 தையல் இயந்திரங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியான 353 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்  ரூ. 11ää14ää485 மதிப்பில் மீதமுள்ள 267 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
                                                 இவ்விழாவில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் ஜெயாää சட்டமன்ற உறுப்பினர்கள் .சிவபதிää பரஞ்ஜோதிää இந்திராகாந்திää வளர்மதிää துணை மேயர் சீனிவாசன்ää மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜாத்திää மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராமுää மாமன்ற உறுப்பினர் ராஜா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


     முன்னதாகää மாவட்ட சமூக நல அலுவலர் உஷா வரவேற்புரையாற்றினார்முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் முத்துசாமி நன்றி கூறினார்.

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்லாண்டு வாழ பால் குடம்

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்லாண்டு வாழ பால் குடம் மற்றும் தில்லைநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து உக்கிரமாகாளியம்மன் வரை வந்து  சிறப்பு பூஜை கோயிலில்  நடைபெற்றது. அஇஅதிமுக மருத்துவ அணிதலைவர் சுப்பையா மற்றும் மகளிரணி துணைத்தலைவர் மருத்துவர் தமிழரசி சார்பில்; நடைபெற்றது தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர்  குமார்  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 13, 2015