Mar 13, 2016

திருச்சி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநிலசெயற்குழுக்கூட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்கா ஆட்சி நடத்தியவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஜனாப். இடிமுரசு இஸ்மாயில் புகழராரப்பேச்சு.

திருச்சி 13.3.16

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயற்குழுகூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ள ராஜா கார்டன் ஹோட்டல் ஹாலில் மாநில பொதுச்செயலாளர் சமுதாய காவலர் திண்டிவணம் ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது அப்பொழுது பேசிய அவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 5ஆண்டு நல்லாட்சி புகழ்மிக்க பொற்கால ஆட்சி நடந்துவருகிறது கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டி முற்றிலும் கிடையாது ஒழிக்கப்பட்டு விட்டது ஜாதிபெயரை சொல்லி புகார்  கொடுத்து பணம் பறித்தல் கிடையாது ஜாதிகலவரம் கிடையாது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக உள்ளனர் இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது ஆகையால் அம்மா எங்களுக்கு கூட்டணியில் தொகுதி கொடுத்தாலும் சரி  இல்லையென்றாலும் மீண்டும் அம்மா ஆட்சி மலர பாடுபடுவோம் என்று மாநில பொதுச்செயலாளர் சமுதாய காவலர் திண்டிவணம் ஜனாப் இடிமுரசு இஸ்மாயில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடலூர் ஹாஜி பக்ருதீன் திருச்சி மாவட்ட செயலாளர் ஹனீப் ஆகியோர் முன்னிலை வகுத்தனர் மாவட்;ட தலைவர் அரப் ஜான் வரவேற்புரையாற்றினார் மாநில மாணவர் அணி தலைவர் ஆரி புல்லா நன்றி கூறினார்.

திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் அன்பழகன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர் தலைமையில் தெருமுனை பிரசாரம் இபி ரோடு அருகே உள்ள அம்பேத்கார் சிலை அருகே நடைபெற்றது

திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் அன்பழகன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர்; தலைமையில் தெருமுனை பிரசாரம் இபி ரோடு அருகே உள்ள அம்பேத்கார் சிலை அருகே நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  ராமனாதன் 15 வட்ட கழக செயலாளர் தோப்பு தெரு முருகன் 15 வட்ட பிரதிநதி அல்லிமுத்து 15 வட்ட பிரதிநிதி ராஜலெட்சுமிமுருகன்உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 12, 2016

திருச்சி திருவெறும்பூரில் பகுதி கழகம் கோபால் (எ) பாஸ்கர் தலைமையில் திருவெறும்பூர் ஆஞ்சிநேயர் கோயில் அருகே நடைபெற்றது

திருச்சி திருவெறும்பூரில் பகுதி கழகம் கோபால் () பாஸ்கர் தலைமையில் திருவெறும்பூர் ஆஞ்சிநேயர் கோயில் அருகே நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி பாலக்கரை பகுதி கழகம் சார்பில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் தெருமுனை பிரசாரம் பருப்புக்காரதெருவில் நடைபெற்றது

திருச்சி  பாலக்கரை பகுதி கழகம் சார்பில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் தெருமுனை பிரசாரம் பருப்புக்காரதெருவில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டி நடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர்   மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட  கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி தில்லை நகர் பகுதி கழகம் முஸ்தபா தலைமையில் செடல் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது

திருச்சி தில்லை நகர் பகுதி கழகம் முஸ்தபா தலைமையில் செடல் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 1, 2016

Trichy 44 Paguthikalagam Mahendran welfare to people

Trichy Pagudhi kalagam Mustaba counciler

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இன்று பாலம் திறக்கப்பட்டது

திருச்சி 1.3.16
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இன்று பாலம் திறக்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி இரயில்வே சந்திப்பு அருகாமையில் பழைய குறுகிய இரயில்வே பாலம் எண் 1136க்கு பதிலாக கட்டப்பட்டுவருகின்ற மேம்பாலம் அமைக்கும் பணி இரயில்வே திட்டப்;பணிகள் 2009 – 2010 கீழ் அரசாணை (ட்டி) எண்2 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.க்யூ.2) துறை நாள் 02.02.2011 ல் 74.00 கோடிக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டு ரூ 81.40 கோடிக்கு விரிவான மதி;ப்பீடு ஒப்புதல் பெறப்பட்டு முதல் கட்ட மேம் பாலப்பணிகள் பிப்ரவரி 2014 பணி  துவங்கப்பட்டது. பண்pமுடிக்க திட்ட காலம் 3 ஆண்டுகள் ஆகும்
இம்மேம்பாலப்பணியில் த்pண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்தி;ப்பு வரை உள்ள பாலப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. இம்மேம்பாலம் திறக்கப்படுவதால் திண்டுக்கல் பழனி கொடைக்கானல் மற்றும் மணப்பாறை பகுதிகளிலிருந்து திருச்சி நகரம் இரயில் சந்திப்பு செல்லும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதால் இந்த பாலம் இன்று திறக்கப்பட்டது பாலத்தில் தற்போது திறப்பு விழா ; மேம்பாலப்பகுதி விவரங்கள் பாலப்பகுதியின் மொத்த நீளம் 621.00 மீட்டர் பாலத்திற்கு அரசு செலவிட்ட தொகை 34.24 கோடி மொத்த திட்ட செலவு 34.24 கோடியாகும்.
இந்த பாலம் திறப்பு நிகழ்ச்சியில் தலைமைகொறடா மனோகரன் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பாலம் திறந்தவுடன் வாகனங்கள் திறந்த பாலத்தின் வழியாக சென்றன.

Feb 29, 2016

Trichy West MLA paranjothi news