Feb 26, 2016

திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடைபயணம் மற்றும் சிறப்புப்பூஜை

திருச்சி 25.2.16
திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடைபயணம் மற்றும் சிறப்புப்பூஜை
திருச்சிபுறநகர் மாவட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் கண்ணணூர் உஜ்ஜயினி மாகாளிகுடி சமயபுரம் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது பின்னர் நடைபயனம் புறநகர் மாவட்ட தலைவர் ரெத்தனவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி துவங்கிவைத்தனர் நடைபயணமாக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நடந்து வந்தனர் பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Feb 25, 2016

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் ரெத்தினவேல் சார்பிலும் தலைமையில் இன்று மணிகண்டம்ஒன்றியம் மேக்குடி சாய்பாபா கோயிலில் சிறப்புப்புஜை

திருச்சி 25.2.16
திருச்சி புறநகர் மாவட்டம் அஇஅதிமுகசார்பில் முதல்வர் 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் ரெத்தினவேல் சார்பிலும் தலைமையில் இன்று மணிகண்டம்ஒன்றியம் மேக்குடி சாய்பாபா கோயிலி;ல்; சிறப்புப்புஜை அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது மேலும் பயனாளிகளுக்கு அண்ணதானாம் வழங்கப்பட்டது.  
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்;டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள்  செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்அனைவரும் கலந்து கொண்டனர்

திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது

100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா
அமைச்சர் டி.பி.பூனாட்சி புகழாரம்
திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகம் சார்பில் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 68வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். நகர கழக செயலாளர் துரை.சக்திவேல் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் அன்னகாமு முத்து சித்ராபாலு பொருளாளர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிங்காரம் கிருஸ்ணமூர்த்தி கதிர்வேல் ஜெயராக்கினி ஒன்றிய கவுன்சிலர்கள் சடையன் எம்ஆர்வி பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரத்தினவேல் தொகுதி கழக செயலாளர் அண்ணாவி தலைமை கழக பேச்சாளர் ரா.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசும்போது தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன திட்டங்களை அறிவித்தார்களோ அத்தனை திட்டங்ளையும் 100 சதவீதம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் நமது அம்மாமண்ணச்சநல்லூர் தொகுதியை பொறுத்தவரை இருங்களுரில் உப்பாற்றின் குறுக்கே தடுப்பணைதிருப்பட்டுர் சண்முகநதியின் குறுக்கே தடுப்பனைசித்தாம்பூர் அருகே தடுப்பணை உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறிகள்விலையில்லா ஆடுகள் விலையில்லா மாடுகள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்தி;ட்டங்களை செய்துள்ளார். எனவே இப்படி தமிழக மக்களுக்காக பாடுபடும் அம்மா அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு ஆவின் தலைவர் எஸ்எம்.இராஜேந்திரன் ஒன்றிய சேர்மன் பரமேஸ்வரி துணை சேர்மன் வெற்றிச்செல்வி மாவட்ட கவுன்சிலர் மூக்கன் பேரூராட்சி துணை தலைவர் பொன்னம்பலம் பாசறை ஒன்றிய செயலாளர் அய்யம்பாளையம் ரமேஸ் பேரவை ஒன்றிய செயலாளர் ஆதாளிதொகுதி கழக இணை செயலாளர் அரு.காத்தபிள்ளை நகர துணை செயலாளர்கள் கே.பாலன்மாலா ஊராட்சி செயலாளர்கள் பழையூர் பாலு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் கவுன்சிலர்கள் விமலாமோகன்குமார் மோகன்ராஜ் மீனவரணி மாவட்ட துணை தலைவர் வீரக்குமார் நிர்வாகிகள் மனோபரதன் ராக்போர்ட் கிச்சான்விடி.செந்தில்குமார்என்எஸ்.பழனியப்பன் ராமசாமி கருப்பையா  கண்ணன்  செல்விவெங்கடேஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார்.

Feb 24, 2016

திருச்சி புறநகர் மாவட்டம் மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருச்சி 24.2.16 
திருச்சி புறநகர் மாவட்டம் அஇஅதிமுகசார்பிலும் மற்றும் அண்ணா தொழிற் சங்கம் சார்பிலும் முதல்வர் 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் பாரளுமன்ற மேலவை உறுப்பினர் ரெத்தினவேல் தலைமையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயில் சிறப்புப்புஜை அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது மேலும் 688 பயனாளிகளுக்கு வேஷ்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் மக்களின் முதல்வர் நீண்ட நாள் வாழ சேவல் கோழி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு; அருணகிரி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகராஜ் சிவாஜி பார்வதி சரோஜா ஆகியோர் சேவல் கோழி தானம் கொடுத்தனர் பின்னர் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில்  தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம்அண்ணா தொழிற்சங்க கொடி யேற்றி இணிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.   
திருச்சி புறநகர் மாவட்டம் மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள்செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார்அனைவரும் கலந்து கொண்டனர்.

Feb 15, 2016

Trichy Butterfly park minister programme


Trichy Cm 68 Birthday celebration chess compitation