May 11, 2015

சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலை என்று பரபரப்பு தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


 சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலை என்று பரபரப்பு தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராக 1991-1996 ஆண்டுகளில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததாக அவரது தோழி சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது
முதலில் சென்னையிலும் பெங்களுரிலும் கடந்த 18 ஆண்டுகளாக இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது. பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டி குன்கா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம்தேதி 1136 பக்க தீர்ப்பை வெளியிட்டார் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன்  ஆகிய 4பேரும் தலா 4ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதித்தார் மேலும் மக்களின் முதல் ஜெயலலிதாவிற்கு 100கோடி அபராதமும் மற்ற 3வருக்கு 10கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
புpன்னர் சுப்ரீம் கோர்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விடுதலை பெற்றார். மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 3மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கு மாரசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி 5ந்தேதி தொடங்கி மார்ச் 11 தேதி வரை 45 நாட்கள் நடந்தது பின்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது ஐகோர்டில் உள்ள சேம்பர் எண்3 பலத்த பாதுகாப்புடன் கடந்த 2மாதங்களாக குமாரசாமி நீதிபதி தீர்ப்பை எழுதி கடந்த வாரம் நிறைவு செய்தார் இன்று தீர்;ப்பு என்று தெரிவித்தார் அதன் படி தீர்;ப்பு நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். அதனை கேள்வ்p பட்ட தொண்டர்கள் திருச்சி மாநகர்;மாவட்;டம் சார்பில் தலைமை கொறாடமனோகரன் அலுவலகம் சத்திரம்பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் ஹால் அருகிலும் மற்றும் புறநகர் மாவட்டம் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் அலுவலகம் தில்லைநகரிலும் கொண்டாடப்பட்டது. இதில் அவைத்தலைவர் நடராஜன்; முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் மருத்துவ அணிதலைவர் டாக்டர்சுப்பையா மற்றும் டாக்டர் தமிழரசி மகளிரணி ஜாக்குலின் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Apr 25, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளுக்காகவும் மலைக்கோட்டை வினோத் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளுக்காகவும் மலைக்கோட்டை வினோத் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்  நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன்  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மருத்துவ அணி டாக்டர். சுப்பைய மகளிர் அணி துணைத்தலைவர் ;டாக்டர்.தமிழரசி மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி; கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி


திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற  தொகுதி41  வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி 19552 பயனாளிகளில் இன்றைக்கு 2709 வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். இதன் மதிப்பு ரூபாய் 1.12.07133 அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 80000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தனது சட்டமன்றத்திற்குட்பட்ட இடத்தில் 30 லட்சம் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி  அமைச்சர் பூனாட்சி தலைகொறாடா மனோகரன் ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Apr 12, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக புற நகர்மாவட்டம் சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி தலைமையில் சிறப்புபூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக புற நகர்மாவட்டம் சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி தலைமையில் சிறப்புபூஜை நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; அவைத்தலைவர் வெல்லம் மண்டி நடராஜன்பெரம்பலுர் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Apr 9, 2015

திருச்சியில்அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாள் முன்னிட்டும் பல்லாண்டு வாழ அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில்  மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம் வேட்டி சேலை வழங்கப்பட்டது   
இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.