திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின்
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாள் முன்னிட்டும்
பல்லாண்டு வாழ அம்மா பேரவை
சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் மலைக்கோட்டை
விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம்
வேட்டி சேலை வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தலைமை கொறாடா மனோகரன்
அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட
செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் அனைத்து அணி பிரிவு
நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.