திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம் அருகில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உடன் இருந்தார்