May 6, 2016

திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மாலைப்பகுதியில் வளர்மதி தனது பிரச்சாரத்தை திருவாணைக்காவல் பகுதியிலுள்ள திருவளர்ச்சோலை அதன் சுற்றியுள்ள வீடுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்

திருச்சி 6.5.16                 சபரிநாதன் 9443086297
திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி  வேட்பாளர் மாலைப்பகுதியில் வளர்மதி தனது பிரச்சாரத்தை திருவாணைக்காவல்  பகுதியிலுள்ள திருவளர்ச்சோலை அதன் சுற்றியுள்ள  வீடுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும்  பனைபுரம் கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி சாமிகண்ணு ஜெயராம் திறின்ஞானம் பாலசுப்ரமணியம் சிவபாலன் லிபியராஜன் முனியாண்டி அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்