திருச்சி
9.5.16
சபரிநாதன்
9443086297
திருச்சி
அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர்
வளர்மதி தனது பிரச்சாரத்தை
ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள
அதன் சுற்றியுள்ள வீடுகளில்
வீடு வீடாக நடந்து சென்று
வாக்கு சேகரித்தார் பல்வேறு கட்சியை சேர்ந்த
நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் வேட்பாளர் அலுவலத்தில் வேட்பாளர் மற்றும் திருவரங்கம் சட்டமன்ற
உறுப்பினருமான வளர்மதி தலைமையில் அஇஅதிமுகாவில்
இணைந்தனர்
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள்
நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி
ஒன்றிய நகர பேரூர் தொகுதி
பாகம் ஊராட்சி கிளை வட்டம்
கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை
மற்றும் பனைபுரம்
கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி அனைத்து அணி
பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை
நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள்
கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு
வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.