Mar 23, 2015

திருச்சியில் ;தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந்து வைத்தார்


  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து மாநகராட்சி தலைமை மருத்துவர் மாரியப்பன் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து  கொண்டனர்.