Apr 25, 2016

திருச்சி கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் பிரச்சாரம்

திருச்சி 25.4.16                  சபரிநாதன் 9443086297
திருச்சி கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் பிரச்சாரம்

அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 9 வார்டுகளில் பிரசாரம் செய்தார்


இந்நிகழ்ச்சியில்
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Apr 24, 2016

Trichy Srirangam canditate valarmathi canvasing vote at srirangam periyarnagar


Trichy Aiadmk west canditate manoharan canvassing vote at Kajapettai


Trichy JJ college


Trichy Aiadmk jayalalitha speech


Trichy AIADMK MLA canditates introduction by jayalalitha


Apr 20, 2016

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் ஆதரித்து செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பிஎஆர் திருமணமண்டபம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது

திருச்சி 20.4.16                 சபரிநாதன் 9443086297
திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அம்;மாவின்;ந்தாண்டு ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதல் வழங்கவேண்டும் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழு  செயலாளர் ரத்தினவேல் பேச்சு 
திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் ஆதரித்து செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பிஎஆர் திருமணமண்டபம் மண்ணச்சநல்லூரில் நடைபெற்றது
மண்ணச்சநல்லூர் தொகுதி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி தலைமை வகித்தார் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.
முன்னாள் மாவட்டகழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேலு இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகா சின்னசாமி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு தலைவர் ஆவின் நெ2 கரியமாணிக்கம் ..தலைவர் ரஜேந்திரன் தாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஜெயம் ஒன்றியகுழு தலைவர் முசிறி சரஸ்வதி கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் துரை.சக்திவேல் சமயபுரம் பேரூராட்சி கழகசெயலாளர் சம்பத்குமார் தொகுதி கழக இணைச்செயலாளர் காத்தபிள்ளை தொகுதி கழக இணைச்செயலாளர் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் அமுதாஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் மூக்கன் சமயபுரம் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி முருகன்  ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா இராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் தி;ட்டகுழு உறுப்பினர் ருக்மணி துரைராஜ் பேரூராட்சி துணைதலைவர் மண்ணச்சநல்லூர் பொன்னம்பலம் பேரூராட்சி துணைத்தலைவர் .கண்ணனூர் சாந்த தேவராஜ் முன்னிலை வகுத்தனர்
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழ செயலாளர் ரத்தினவேல் வேட்பாளர் பரமேஸ்வரி முருகனை ஆதாரித்து சிறப்புரையாற்றினர்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து  விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்க சட்ட மன்ற தொகுதி செயல்வீரர் ஆலோசணைக்கூட்டத்தில் மக்களை தேர்தல் அறிக்கையில் ஏமாற்றுகிறார் கருணாநிதி அஇஅதிமுக கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் பேச்சு

திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்க சட்ட மன்ற தொகுதி செயல்வீரர் ஆலோசணைக்கூட்டத்தில் மக்களை தேர்தல் அறிக்கையில் ஏமாற்றுகிறார் கருணாநிதி அஇஅதிமுக கழகஇளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்  குமார் பேச்சு



2011 தேர்தலில் மூட்டைமூட்டையாக எதிர்கட்சியான திமுக பணம் பட்டுவாடா செய்தது ஆனால் இந்த ஸ்ரீரங்க தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை கௌவரவப்படுத்த வேண்டுமென்று இந்த தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை 48 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து கௌரவப்படுத்தினார்கள் இந்த தொகுதி மக்கள் என்றும் மேலும் மாணவ மாணவிகளுக்கு விதித்த கல்விக்கடன் ரத்து என்பது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கட்டுப்பாட்டில் உள்ள அட்டவணைவங்கியின் கல்விக்கடனை இவர்களால் எப்படி ரத்து செய்ய முடியும் மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளிக்கிறார் கருணாநிதி என்று கூறினார்

கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடாமனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற  வேட்பாளர்வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக  அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்  கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வெல்லமண்டிநடராஜன்    ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம்  கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள்  தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென  திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.