Jul 3, 2015

உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணவியல் கண்காட்சி திருச்சியில் ஜீலை 3,4,5 தேதிகளில் நடைபெறுகிறது.


திருச்ச30.6.15                    சபரிநாதன் 9443086297


திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள் மற்றும் நாணயவியல் கண்காட்சி 2015 ஜீலை 3 முதல் 5-ம் தேதி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள .கே.ரெஸிடென்ஸி ஹோட்டல் அர்ச்சனாஸின் ஐஸ்வர்யா குளிர் அரங்கில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றுவருகிறது. இந்த கண்காட்சியை திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் குமார் திறந்து வைத்தார்.

ஜீலை 3-ம் தேதி உலகப் பணத்தாள்கள் கண்காட்சி
முதன்முதலாக புழக்கத்தில் இருந்து தனியார் வங்கி மற்றும் பெங்கால்ää பம்பாய்ää மெட்ராஸ் பிரஸிடென்ஸி பணத்தாள்களும் பெங்கால்ää கல்கத்தாää யூனியன்ää வர்த்தக வங்கி பணத்தாள்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. ஜார்ஜ் ஏஇ ஜார்ஜ் ஏஐ பிரசிடென்சி பணத்தாள்களும் குடியரசு இந்தியா ரிசர்வ் வங்கி வெளியிட்ட தாள்களில் மேனன்ää பட்டேல்ää ஷாää ஜெகநாதன்இகால்ää மல்ஹோத்ராää பிரதாப் கிஷன்கால்ää கோபிகிஷன் ஆரோராää சுக்லாää அம்போத்கோகனர்ää ராய்ää பூதலிங்கம்ää பட்டேல்ää மன்மோகன் சிங்ää ராமாராவ்ää ஐயங்கார்ää பட்டாச்சார்யாää அடர்கர்ää பூரிää நரசிம்மம்ää வெங்கிட்ரமணன்ää ரங்கராஜன்ää பிமால்ஜலான்ää மான்டேக் சிங் அலுவாலியா ரெட்டிää சுப்பாராவ்ää ரகுராம் ராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கையொப்பமிட்ட 1 2 5 10 20 50 100 500 1000 ரூபாய் மதிப்பிலான இந்திய பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும் பேண்ஸி எண்கள்ää வரலாறு பதிவுகளைää பிறந்த நாளை தாங்கி வெளிவந்துள்ள எண்கள் கொண்டதும்ää கிழிந்த பணத்தாள்களுக்கு மாற்றாக நட்சத்திர குறியீடுகளுடன் வெளிவந்ததும்ää பிழையுடன் வெளிவந்த பணத்தாள்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

உலக பணத்தாள்களில் அமெரிக்காää ஆஸ்டிரியாää அர்ஜென்டினாää ஆஸ்திரேலியாää ஆப்கானிஸ்தான்ää பங்களாதேஷ்ää பூட்டான்ää பர்மாää டென்மார்க்ää ஈக்குடார்ää இங்கிலாந்துää இந்தோனேசியாää பின்லாந்துää பிஜீää காம்பியாää அயர்லாந்துää செகோஸ்லோவியாää கென்யாää வடää தென் கொரியாää மெக்சிகோää மாலதீவுää நைஜீரியாää நிகாரகுவாää ஓமன்ää பிலிபைன்ஸ்ää பாகிஸ்தான்ää போலந்துää பராகுவேää கத்தார்ää ரஷ்யாää ருமேனியாää ஈரான்ää ஈராக்ää உருகுவேää சிலிää புரூனேää  சவுதி அரேபியாää இலங்கைää மடகஸ்கர்ää நார்வேää பின்லாந்துää சோமாலியாää சிங்கப்பூர்ää மலேசியாää சிஷல்ஸ்ää உக்ரைன்ää மியான்மர்ää பாகிஸ்தான்ää டிரிணிடாட்ää த்ர்க்மனிஷ்த்தான்ää தென் ஆப்ரிக்காää தஜகிஸ்தான்ää வெனிசுலாää வியட்நாம்ää ஜமைக்காää காங்கோää தாய்லாந்துää சாம்பியாää ஜிம்பாபேää ஜைர் என இருநூறு நாடுகளுக்கும் மேற்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக்ää பணத்தாள்களும் உலகிலேயே மிகப்பெரியதும்ää மிகச்சிறியதுமான பணத்தாள்களும் இடம் பெறுகின்றன.

Jun 29, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை தலைமை கொறாடா மனோகரன்தலைமையில் நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Jun 27, 2015

சென்னை மெட்ரோ ரயில்... 29ம் தேதி போயஸ் கார்டனிலிருந்து தொடங்கி வைக்கிறார்

Chennai Metro Rail Project: Inauguration by Chief Minister on 29th June!

சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையை வரும் 29ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முதல்வர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி நண்பகல் 12 மணியில் இருந்து மெட்ரொ ரயில் சேவை தொடங்கும் 

Jun 9, 2015