Mar 12, 2016

திருச்சி திருவெறும்பூரில் பகுதி கழகம் கோபால் (எ) பாஸ்கர் தலைமையில் திருவெறும்பூர் ஆஞ்சிநேயர் கோயில் அருகே நடைபெற்றது

திருச்சி திருவெறும்பூரில் பகுதி கழகம் கோபால் () பாஸ்கர் தலைமையில் திருவெறும்பூர் ஆஞ்சிநேயர் கோயில் அருகே நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி பாலக்கரை பகுதி கழகம் சார்பில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் தெருமுனை பிரசாரம் பருப்புக்காரதெருவில் நடைபெற்றது

திருச்சி  பாலக்கரை பகுதி கழகம் சார்பில் கலீலுல்ரஹ்மான் பாலக்கரை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் தலைமையில் தெருமுனை பிரசாரம் பருப்புக்காரதெருவில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டி நடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர்   மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட  கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி தில்லை நகர் பகுதி கழகம் முஸ்தபா தலைமையில் செடல் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது

திருச்சி தில்லை நகர் பகுதி கழகம் முஸ்தபா தலைமையில் செடல் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் அப்பா குட்டி  உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 1, 2016

Trichy 44 Paguthikalagam Mahendran welfare to people


Trichy Pagudhi kalagam Mustaba counciler


திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இன்று பாலம் திறக்கப்பட்டது

திருச்சி 1.3.16
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்திப்பு வரை இன்று பாலம் திறக்கப்பட்டது
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி இரயில்வே சந்திப்பு அருகாமையில் பழைய குறுகிய இரயில்வே பாலம் எண் 1136க்கு பதிலாக கட்டப்பட்டுவருகின்ற மேம்பாலம் அமைக்கும் பணி இரயில்வே திட்டப்;பணிகள் 2009 – 2010 கீழ் அரசாணை (ட்டி) எண்2 நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் (எச்.க்யூ.2) துறை நாள் 02.02.2011 ல் 74.00 கோடிக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கப்பட்டு ரூ 81.40 கோடிக்கு விரிவான மதி;ப்பீடு ஒப்புதல் பெறப்பட்டு முதல் கட்ட மேம் பாலப்பணிகள் பிப்ரவரி 2014 பணி  துவங்கப்பட்டது. பண்pமுடிக்க திட்ட காலம் 3 ஆண்டுகள் ஆகும்
இம்மேம்பாலப்பணியில் த்pண்டுக்கல் கரம் முதல் சுழல் அமைப்பு வழியாக திருச்சி இரயில்வே சந்தி;ப்பு வரை உள்ள பாலப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. இம்மேம்பாலம் திறக்கப்படுவதால் திண்டுக்கல் பழனி கொடைக்கானல் மற்றும் மணப்பாறை பகுதிகளிலிருந்து திருச்சி நகரம் இரயில் சந்திப்பு செல்லும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதால் இந்த பாலம் இன்று திறக்கப்பட்டது பாலத்தில் தற்போது திறப்பு விழா ; மேம்பாலப்பகுதி விவரங்கள் பாலப்பகுதியின் மொத்த நீளம் 621.00 மீட்டர் பாலத்திற்கு அரசு செலவிட்ட தொகை 34.24 கோடி மொத்த திட்ட செலவு 34.24 கோடியாகும்.
இந்த பாலம் திறப்பு நிகழ்ச்சியில் தலைமைகொறடா மனோகரன் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது பாலம் திறந்தவுடன் வாகனங்கள் திறந்த பாலத்தின் வழியாக சென்றன.

Feb 29, 2016

Trichy West MLA paranjothi news


திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் நடந்த முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருச்சி 24.2.16 
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்  திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் நடந்த முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 68 வது பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் துறையூர் உப்பிலிய புரம் பேருந்து நிலையம் எம்ஜிஆர் திடலில் மபெரும் பொதுககூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
மாவட்ட கழக இணைசெயலாளர் துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் இந்திராகாந்தி வரவேற்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் சரோஜா ராஜாத்தி அரங்கராஜன் வேம்புராஜ் மனோகரன் ராஜமாணிக்கம் லலிதா செல்லமுத்து பிச்சையம்மாள் மைவிழிஅன்பரசன் ராஜாங்கம் ரஜேந்திரன் சரோஜா ஆனந்திகணேசன் விஜயாபொன்னர் விஜயாபழனிசாமி பாலசுப்பிரமணி திவ்யாகுமரன் ராமராஜ் கண்ணன் சுலோச்சனாராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். கழக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வீட்டு வசதி நகர் புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கதர் மற்றும் கிராமதொழில் துறை அமைச்சர் பூனாட்சி தலைமை கழக பேச்சாளர் தளவாய் நிர்மலாபெரியசாமி பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் செயலளர் மருதராஜா முன்னாள் அமைச்சர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் சிவபதி மருங்கபுரி ஒ செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  ராமு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்; மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர் நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறை அவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்; பாசறை நகர பொருளாளர் அமிர்தராஜ் செங்கமளம் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள் அன்பில் தர்மதுரை ராஜ்மோகன் செல்வராஜ் மாவட்ட அணிசெயலாளர்கள் முகமது இக்பால் சண்முக பிரபாகரன் அழகர்சாமி ஆறுமுகம் அசோகன் சௌகத்அலி கணேசன் கண்ணதாசன் ராஜ் அருண்செந்தில்ராம் நாகராஜ்  ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன் பால்மணி (எ) சுப்பிரமணி  சேது ஜெயக்குமார் நடேசன் ஜெயம் ராஜாராம் உப்பிலியபுரம் ஒன்றிய கழக நிர்வாகிகள் தன்னேரி சி;ட்டம்மாள் சிவக்குமார் சரஸ்வதி அன்பரசு விஜயா ரமேஷ் கலந்து கெண்டனர் உப்பிலியபுரம் ஒன்றிய கழக செயலாளர் அழகாபுரி செல்வராஜ் துறையூர் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ செல்வம் துறையூர் நகர கழக செயலாளர்  செக்கர்.ஜெயராமன் ஆகியோர் நன்றியுரையாற்றினர்.

Feb 28, 2016

திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

திருச்சி
திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பில்  முதல்வர் ஜெயலலிதா 68 பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா 68 வது பிறந்தாநாள் விழாவை முன்னிட்டு மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் அன்பழகன் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அமராவதி கூட்டுறவு பண்டகசாலை இயக்குனர்; தலைமையில் நடைபெற்றது
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.