Jan 17, 2016

திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழா

திருச்சி 17.1.16
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் எடமலைப்பட்டி புதூர் கீழப்புதூர் ரோடு எடத்தெரு உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது
எடமலைப்பட்டி புதூர் கூட்டத்தின் ஏற்பாடு வைத்தியநாதன் 40வார்டு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது

திருச்சி நீதிமன்றத்தின் அருகே உள்ள முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் சிலைக்கு 99 வது பிறந்த நாள் முன்னிட்ட மாலைஅணிவிக்கப்பட்டது

திருச்சி 17.1.16          
திருச்சியில் அஇஅதிமுகவின் முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் பிறந்த நாள் திருச்சி நீதிமன்றத்தின் அருகே உள்ள முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் சிலைக்கு 99 வது பிறந்த நாள் முன்னிட்டு  மாலைஅணிவிக்கப்பட்டது
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அவைத்தலைவர் வெல்லம்மண்டி நடராஜன் மற்றும் புதிய நீதிகட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலுப்பிள்ளை மாலை அணிவித்தனர்.

Jan 16, 2016

திருச்சி அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் இலவச சேலை வேட்டி வழங்கப்பட்டது.

திருச்சி 16.1.16
 திருச்சி அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் இலவச சேலை வேட்டி வழங்கப்பட்டது.
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக அம்மா பேரவை சார்பில் துணை மேயர் ஸ்ரீனிவாசன்  தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி விழாவில் தலைமை கொறாடா மனோகரன் மாடுகளுக்கு பொங்கல் வழங்கி துவங்கி வைத்தார். அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மகளிர் அணி ஜாக்குலின் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Jan 9, 2016

Trichy west Mla paranjothi fund built newbusstop at Gh vayalur busstop inaguration


Trichy Aiadmk welfare issue people by minister at collectorate


Trichy Aiadmk SPL pooja hanuman jayanthi


Jan 7, 2016

திருச்சிமாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அரசு கொறடா மனோகரன் வழங்கினார்



திருச்சிமாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அரசு கொறடா மனோகரன் வழங்கினார்

தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை முகாமில் வாழும் இலங்கைவாழ் மக்களுக்கும்  பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. இந்நிலையில்  திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி,சர்க்கரை மற்றும்  கரும்பு, ரூ.100 பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை  திருச்சி   சிந்தாமணி கூட்டறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அரசு கொறடா மனோகரன்,மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், சட்டபேரவை உறுப்பினர்கள் சிவபதி, வளர்மதி, இந்திராகாந்தி உள்ளிட்டோர் பொங்கல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Jan 6, 2016

Trichy Aiadmk 4 Saadhanai villaka Paerani