Dec 24, 2015
Dec 21, 2015
Dec 17, 2015
திருச்சி அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக
திருச்சி
அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு
பல லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள்
தலைமை கொறாடாமனோகரன் தலைமையில் வெள்ளநிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கபட்டது
கடலூர் போன்ற பகுதிகளில் மழையினால் குடியிருப்பு பகுதிகளில் கடல்போல நீர் வெள்ளம் சு10ழ்ந்து வீடு உடை வீட்டு உபயோக பொருட்கள் உணவு பொருட்கள் பணம் இழந்து கழிவு நீர் கலந்து மழை வெள்ளத்தில் தத்;தளித்து வருகின்றனர் தற்போது உயிர்வாழ தேவையான உணவு பால் குடிநீர் உடை மருந்துகள் மாத்திரை போன்ற பொருட்கள் திருச்சிஅஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில நிவாரணபொருட்கள்; அனுப்பி வைக்கபட்டது இந்நிகழ்ச்சியில் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Dec 11, 2015
திருச்சியில் அதிமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைமை கொறாடா மனோகரன்தலைமையில் 32 குடும்பங்களுக்கு தலா 5000ரூபாய்
அஇஅதிமுக சார்பில்;; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Dec 6, 2015
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி ந்ருஸிம்ஹனுக்கு 29 ஆம் ஆண்டு ஸஹஸ்ர தீபம் 1008 தீபங்கள் நிகழ்ச்சி
உலகம் வ்pயக்கும் வண்ணம் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை கட்டி முடித்த ஸ்ரீஅஹோபில மடம் 44 ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் 120ஆவது திருநஷத்திர ஆண்டை முன்னிட்டு ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் பிருந்தாவனம் தீபவிளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா மனோகரன் ஸ்ரீரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதிஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ராகவன் மற்றும் ஸ்ரீமதி ஜனகவல்லி ராகவன்( ஸ்ரீஅஹோபில மடம் 44 ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் ஸ்வாமிகள் பேத்தி) செய்திருந்தனர்