திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
திருச்சி பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர் வீராங்கனை கூட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி வயலூரில் உள்ள மணிமுத்து மண்டபத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்,
திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் கழக அமைப்புச் செயலாளரும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் சீனிவாசன் கூட்டணி கட்சியான SDPI திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் கழக விவசாய அணி இணைச்செயலாளர்
செல்வகுமார் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கேசவன் அவர்கஅந்தநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர் வாசு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.