திருச்சி 14.9.16 சபரிநாதன்
9443086297
தமிழர்களின் 200கோடி
சொத்துக்களை சு10றையாடிய கன்னட வெறியர்களை
கண்டித்து தமிழக
வாழ்வுரிமை கட்சியினர்
சத்திரம் பேருந்து
நிலையம்; அண்ணாசிலை
அருகே திடீர்
சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
பின்னர் சாலை
மறியலில் ஈடுபட
முயன்ற 20 வதுக்கும்
மேற்ப்பட்டோரை காவல்
துறையினர் கைது
செய்து வேனில்
ஏற்றி;ச்சென்றனர்
இச்சம்பவம் சத்திரம்
பேருந்து அண்ணாசிலை
அருகே பரபரப்பு
ஏற்ப்பட்டது
பேட்டி பெரியார்
சரவணன்.