Jul 22, 2016

திருச்சி கூட்டுறவுத்துறையின் சார்பில்மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜூ



இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஆர்.சந்திரசேகர் (மணப்பாறை) திரு.என்.செல்வராஜ் (முசிறி) திருமதி.பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்) மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு.ஆர்.பழனிசாமி.... மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி..ஜெயா துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ராமு மண்டல குழுத்தலைவர்கள் திருமதி.லதா (ஸ்ரீரங்கம்) திரு.ஞானசேகரன் (கோ.அபிஷேகபுரம்) மணிகண்டம் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.எஸ்.பி.முத்துகருப்பன்  ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.அண்ணாதுரை  மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் திரு.பத்மநாதன் சிந்தாமணி கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வெங்கடாசலம் அமராவதி கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ஜெயபால் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.தமிழரசி திருமதி.பச்சையம்மாள் திரு.பூபதி திருச்சிராப்பள்ளி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கே.சி.ரவிச்சந்திரன்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு.முத்துகுமாரசாமி திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்கள் திருமதி.தீபாசங்கரி திருமதி.பழனீஸ்வரி  திருமதி.சித்ரா  திரு.ராஜேந்தின் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்