திருச்சிராப்பள்ளி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.செல்வராஜ் திருமதி.எம்.பரமேஸ்வரி மாநகராட்சி துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.டி.ராஜாத்திமத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ராமு ஸ்ரீரங்கம் மண்டல குழுத்தலைவர் திருமதி.லதா மாமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜா திரு.ஏர்போர்ட் விஜி திரு.நாட்டாமை சண்முகம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.பத்மநாபன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ராஜேந்திரன் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி துணை இயக்குநர் டாக்டர் எஸ்.சாவித்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசல்யா முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயலாளர் ஹாஜீ எஸ்.கலிலூர் ரஹ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ டாக்டர் எம்.கே.எம்.உஸ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ ஏ.எம்.முஸ்தபா கமால் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர் ஹாஜீ ஏ.பி.எல்.பர்வீன் கனி; மற்றும் ஏராளமான முஸ்லீம் மகளிர் சங்க பயனாளிகள் பங்கேற்றனர்.