திருச்சியில் அஇஅதிமுகவின் முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் 28நினைவுநாளுக்கு திருச்சி நீதிமன்றத்தின் அருகே உள்ள முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் சிலைக்கு மாலைஅணிவிக்கப்பட்டது
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அவைத்தலைவர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவிக்;கப்பட்டது தேமுதிக சார்பில் மாவட்டதலைவர் விஜயராஜன் புதிய நீதிக்கட்சி சார்பில் பாலுபிள்ளை ஆகியோர் மாலை அணிவித்தனர்.