Jun 29, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை தலைமை கொறாடா மனோகரன்தலைமையில் நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Jun 27, 2015

சென்னை மெட்ரோ ரயில்... 29ம் தேதி போயஸ் கார்டனிலிருந்து தொடங்கி வைக்கிறார்

Chennai Metro Rail Project: Inauguration by Chief Minister on 29th June!

சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையை வரும் 29ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முதல்வர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி நண்பகல் 12 மணியில் இருந்து மெட்ரொ ரயில் சேவை தொடங்கும் 

Jun 9, 2015