உயிரிழந்தார். அம்மா அவர்கள் உத்தரவுப்படி வரதைய்யகவுடரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஆதிராஜாராம், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்கள். உடன் அவினாசி எம்.எல்.ஏ.,அ.அ.கருப்பசாமி, திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், அந்நூர் ஒன்றிய செயலாளர் .காளியப்பன், நகர செயலாளர் சவுகத் அலி, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்