May 5, 2016

திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்டதிருவெள்ளரைசாலப்பட்டி,எஸ்.மேட்டூர்,வீராணி,சிறுகுடி,எதுமலை ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

திருச்சி 5.5.16                சபரிநாதன் 9443086297

திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்டதிருவெள்ளரைசாலப்பட்டி,எஸ்.மேட்டூர்,வீராணி,சிறுகுடி,எதுமலை ஆகிய இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் ஆதரித்து பேசியபோது அம்மாவின்  ஐந்தாண்டு ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதல் வழங்கவேண்டும் புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழு  செயலாளர் ரத்தினவேல் பேச்சு

மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்கவை குழ செயலாளர் ரத்தினவேல் வேட்பாளர் பரமேஸ்வரி முருகனை ஆதாரித்து சிறப்புரையாற்றினர்

இந்நிகழ்ச்சியில்முன்னாள் மாவட்டகழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேலு இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினவேல் பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகா சின்னசாமி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சமயபுரம் இராமு தலைவர் ஆவின் நெ2 கரியமாணிக்கம் ..தலைவர் ரஜேந்திரன் தாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் ஜெயம் ஒன்றியகுழு தலைவர் முசிறி சரஸ்வதி கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் துரை.சக்திவேல்இமண்ணச்சநல்லூர் தொகுதி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணாவி தலைமை வகித்தார் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் சமயபுரம் பேரூராட்சி கழகசெயலாளர் சம்பத்குமார் தொகுதி கழக இணைச்செயலாளர் காத்தபிள்ளை தொகுதி கழக இணைச்செயலாளர் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் அமுதாஜெயராமன் மாவட்ட கவுன்சிலர் மூக்கன் சமயபுரம் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி முருகன்  ஒன்றிய துணைத்தலைவர் வெற்றிச்செல்வி தர்மலிங்கம் மாவட்ட கவுன்சிலர் சுலோச்சனா இராமச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் தி;ட்டகுழு உறுப்பினர் ருக்மணி துரைராஜ் பேரூராட்சி துணைதலைவர் மண்ணச்சநல்லூர் பொன்னம்பலம் பேரூராட்சி துணைத்தலைவர் .கண்ணனூர் சாந்த தேவராஜ்


ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து  விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

May 4, 2016

திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் பகுதிகுட்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

திருச்சி 4.5.16                                                                           சபரிநாதன் 9443086297;

திருச்சி மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூர் பகுதிகுட்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலளார் ஜெயகுமார் ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர் பாலாஜி அன்னகாமு முத்து  விமலாமோகன்குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Apr 28, 2016

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வளர்மதி ஸ்ரீரங்கம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் வேட்புமனு தாக்கல்


திருச்சி 28.4.16              சபரிநாதன் 9443086297
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வளர்மதி ஸ்ரீரங்கம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார் பின்னர் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Apr 25, 2016

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அஇஅதிமுக கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்; பேசினார்

திருச்சி 25.4.16                 சபரிநாதன் 9443086297

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அஇஅதிமுக கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்; பேசினார்.
அவர் பேசியது இடைத்தேர்தலில் அம்மாவின் ஆசிபெற்ற வேட்பாளர் வளர்மதியை ஆதரித்தீர்கள் தற்போதும் வேட்பாளராக வளர்மதி தங்களுக்கு மேலும் சேவை செய்ய தாங்கள் வளர்மதியை ஜெயிக்க வைக்க வேண்டும் தங்களுக்கு நன்மைதரும் திட்டங்கள் அனைத்தும் தாங்கள் பயனடையும் வகையில் செய்து தரும் நல்ல சட்ட மன்ற உறுப்பினாராக தங்களுக்காக பாடுபடுவார்என்றார்;.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி தில்லை நகர்அல்ல நேரு நகர் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் பிரச்சாரத்தில்பேச்சு

திருச்சி 25.4.16                            சபரிநாதன் 9443086297
திருச்சி தில்லை நகர்அல்ல நேரு நகர் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் பிரச்சாரத்தில்பேச்சு


திருச்சி மேற்கு சட்ட மன்ற வேட்பாளர் பிரசாரத்தில் முன்னாள் திமுக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மற்றும் தற்போது அஇஅதிமுகவில் கடந்த சிலநாட்கள் முன்பு இணைந்தார் அவர் பேசுகையில் திருச்சி திமுகாவின் வேட்பாளர் கேஎன் நேரு தில்லைநகரை வலைத்து போட்டுள்ளார் இல்லை அது நேரு நகர் என்று திமுகாவின் ஆட்சியின் போது கொள்ளையடிக்கப்பட்டவை என்று திமுகாவின் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நேருவை விமர்சித்து பேசினார் மேலும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென்றார்


திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   தற்போது மேற்கு சட்ட மன்ற வேட்பாளர் மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் வே;ட்பாளர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் பிரச்சாரம்

திருச்சி 25.4.16                  சபரிநாதன் 9443086297
திருச்சி கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் பிரச்சாரம்

அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்;கிகள்; இணையத்தின் தலைவர் தற்போதைய கிழக்கு சட்டமன்றவே;ட்பாளர்; வெல்லமண்டிநடராஜன் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 9 வார்டுகளில் பிரசாரம் செய்தார்


இந்நிகழ்ச்சியில்
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.