Jul 14, 2016

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருச்சி 14.7.16       சபரிநாதன் 9443086297
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின் பேரில் ;;ள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் உள்ளாட்சிதேர்தல் சம்மந்தமன ஆலோசனை கூட்டம் தாத்தை;யங்கார்பேட்டை தொட்டியம் புள்ளம்பாடி லால்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது அப்பொழுது பேசிய ரெத்தினவேல் மக்களிடம்அம்மாவின் சாதனை விளக்கி கூறி தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் கேட்க வேண்டும்தேர்தலில் முழுமையான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்த நாம் பாடுபடனும்அம்மாவின்திட்;டங்கள் அனைத்தும் மக்களுக்கு சேர்ந்தடையவேண்டுமென்றால் நாம் உள்ளாட்சிதேர்தலில் முழுமையான வெற்றி பெற்றால் தான் அம்மாவின் திட்டங்கள் மக்களுக்குசேர்ந்தடையும் என்றும் ஆதலால் நாம் ஒற்றுமையுடைன்  செயல்பட்டு உள்ளாட்சிதேர்தலில் வெற்றி  பெற பாடுபடவேண்டுமென்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முசிறி சட்டமன்ற உறுப்பினர் சிவபதி மாவட்ட கழகஇணைசெயலாளர் துறையூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இந்திராகாந்தி சரோஜாராஜாத்தி அரங்கராஜன் வேம்புராஜ் மனோகரன் ராஜமாணிக்கம் லலிதா செல்லமுத்துபிச்சையம்மாள் மைவிழிஅன்பரசன் ராஜாங்கம் ரஜேந்திரன் சரோஜா ஆனந்திகணேசன்விஜயாபொன்னர் விஜயாபழனிசாமி பாலசுப்பிரமணி திவ்யாகுமரன் ராமராஜ் கண்ணன்சுலோச்சனாராமச்சந்திரன் பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் செயலளர்மருதராஜா முன்னாள் மருங்கபுரி  செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரி செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் புறநகர்மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதிபாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவைமற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள்வீராங்கனைகள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  ராமு ஒன்றிய செயலாளர்ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்சேர்மன் செங்கமளம் மாவட்ட எம்ஜிஆர் மன்றதுணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர்நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறைஅவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்பாசறை நகரபொருளாளர் அமிர்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள்அன்பில் தர்மதுரை ராஜ்மோகன் செல்வராஜ் மாவட்ட அணிசெயலாளர்கள் முகமது இக்பால்சண்முக பிரபாகரன் அழகர்சாமி ஆறுமுகம் அசோகன் சௌகத்அலி கணேசன் கண்ணதாசன்ராஜ் அருண்செந்தில்ராம் நாகராஜ்  ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன் பால்மணி ()சுப்பிரமணி  சேது ஜெயக்குமார் நடேசன் ஜெயம் ராஜாராம் உப்பிலியபுரம் ஒன்றிய கழகநிர்வாகிகள் தன்னேரி சி;ட்டம்மாள் சிவக்குமார் சரஸ்வதி அன்பரசு விஜயா ரமேஷ் கலந்துகெண்டனர் துறையூர் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ செல்வம் துறையூர் நகர கழகசெயலாளர்  செக்கர்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Jul 9, 2016

திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம்

திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் 
அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதிமுகபொதுச்செயலாளரும்  தமிழகத்தின் முதலமைச்சருமான  ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர் கூட்டம் மார்க்கெட் பாலக்கரை மீனாட்சி மண்டபத்தில் நடைபெற்றது 


திருச்சி பாரளுமன்ற உறுப்பினர் குமார் பேசுகையில் திருச்சிக்கு மட்டும் 3000கோடி மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றிக்கொடுத்தவர் நம்முடைய முதல்வர் அம்மா நாம் எப்படி யுக்திகொண்டு வரும் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க என்ன செய்யவேண்டு;ம் என்பதை நாம் யோசித்து திட்டங்களை வைத்து நாம் ஜெயிக்கவேண்டு;மென்றார்


கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்   குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர்   மனோகரன் ஸ்ரீரங்க  சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வளர்மதி   கிழக்கு சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி   ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Jul 4, 2016

திருச்சிராப்பள்ளி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி விழா

 திருச்சிராப்பள்ளி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி  விழாவில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார்  மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.செல்வராஜ் திருமதி.எம்.பரமேஸ்வரி மாநகராட்சி துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.டி.ராஜாத்திமத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ராமு ஸ்ரீரங்கம் மண்டல குழுத்தலைவர் திருமதி.லதா மாமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜா திரு.ஏர்போர்ட் விஜி திரு.நாட்டாமை சண்முகம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.பத்மநாபன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ராஜேந்திரன் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி துணை இயக்குநர் டாக்டர் எஸ்.சாவித்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசல்யா முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயலாளர் ஹாஜீ எஸ்.கலிலூர் ரஹ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ டாக்டர் எம்.கே.எம்.உஸ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ ஏ.எம்.முஸ்தபா கமால் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர் ஹாஜீ ஏ.பி.எல்.பர்வீன் கனி; மற்றும் ஏராளமான முஸ்லீம் மகளிர் சங்க பயனாளிகள் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்; 401 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
 சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்;  
401 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் 
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியம் 
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் 
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.சீ.வளர்மதி 
ஆகியோர் வழங்கினார்கள்.
-----------
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில்;  401 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி.சீ.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.
நாடளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.டி.ரத்தினவேல்திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமிஇ.ஆ.ப. அவர்கள் தலைமை வகித்தார். 
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியங்கள் வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்; அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறுபான்மையினர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இஸ்லாமிய மக்கள் சம உரிமை பெற்றிட சம வாழ்வு பெற்றிட உயரிய நோக்கத்தில் நிதி ஆதாரத்தை பெருக்கிட எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முஸ்லீம் மகளிர் சங்கங்களுக்கு சங்கங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே அதற்கு இணையான மானியத்தொகை 1:1 என்ற வீதத்தில் வழங்கப்பட்டது. தற்பொழுது 1:2 என்ற வீதத்தில் உயர்த்தி அதாவது திரட்டப்படும் நிதிக்கு இரண்டு மடங்கு மானியம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் உத்தரவிட்டார்கள்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 746 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.37.90 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதற்கட்டமாக 193 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு ரூ.9.95 இலட்சம் வழங்கப்பட்டது. இன்று (03.07.2016) 401 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு தலா ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.20 இலட்சத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 1346 முஸ்;லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளுக்கு ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.67.90 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு சுயதொழில் தொடங்கிட நிர்ணயிக்கப்பட்ட கடன் உச்சவரம்பு ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள்.


நேற்றைய தினம் சென்னையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு அம்மா அவர்கள் வெகு விமர்ச்சையாக ஏற்பாடு செய்து ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளான இறை நம்பிக்கை தொழுகை நோன்பு தர்மம் ஹஜ் ஆகியவைகள் பற்றி எடுத்துக் கூறி நோன்பு நோர்பவற்களுக்கு தானே நேரடியாக கூலியை கொடுப்பேன் என்று இறைவன் உறுதியளித்திருப்பதை சுட்டிக்காட்டி இத்தகைய நோன்பு திறப்பு கொடையையும் அன்பையும் பரைசாற்றுவதாக எடுத்துரைத்து பேசினார்கள். இஸ்லாமிய மக்களின் அரணாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் விளங்கி வருகிறார்கள். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கப் பயனாளிகளின் மேம்பாட்டிற்கு இணை மானியங்கள் வழங்கி மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் அனைத்து மதத்தினரும் சமமாக இருக்க வேண்டும் என எண்ணி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொதுவாக மதம் என்பது மனிதன் வகுத்துக்கொண்டது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரும் சமம் என்ற அளவிற்கு மக்கள் நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மற்றும் கிறிஸ்தவர்கள் புனித ஜெருசலம் செல்ல நிதியுதவி மற்ற மதத்தினரும் புனித பயணம் செல்வதற்கும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட வாழ்வாதாரம் உயர்ந்திட பொருளாதார வசதி மேம்படுத்திட பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை தொழில் தொடங்கிட பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி உலமாக்கல் நல வாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விடுதி வசதிகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் அக்டோபர் 17 அன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட ஆணையிட்டார்கள். மேலும் ;ஆகஸ்டு 15 அன்று முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பெயரால் அறிவியல் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கு இணங்க திருச்சிராபள்ளி மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக 62 பள்ளிவாசல்களுக்கு மொத்தம் 1130 குவிண்டால் பச்சரிசி வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.


விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். நகர்புறம் மற்றும் கிராமப்புற ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திரம் கடன் உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு ரூ5.86 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. உலமாக்கல் நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் இதுவரை திருமண உதவி 22 பயனாளிகளுக்கும் கல்வி உதவித்தொகை 17 பயனாளிகளுக்கும் கண்கண்ணாடி உதவித்தொகை 58 பயனாளிகளுக்கும் முதியோர் ஒய்வுதியம் 8 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
    விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவராண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் இறந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.16,22,056 மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள். 
     மேலும் இவ்விழாவில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் காசநோயாளிகளை கண்டுபிடிப்பதற்கும் சிகிச்சை வழங்குவதற்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காலம் வரை சுகாதார வழிமுறைகளை வழங்குவதற்கும் காசநோய் களப்பணியாளர்களுக்கு ரூ.5.70 இலட்சம் மதிப்பில் 12 இருசக்கர மோட்டார் வாகனங்களையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.            
    விழாவில் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.அ.ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.செல்வராஜ் திருமதி.எம்.பரமேஸ்வரி மாநகராட்சி துணை மேயர் திரு.ஜெ.சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.டி.ராஜாத்திமத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ராமு ஸ்ரீரங்கம் மண்டல குழுத்தலைவர் திருமதி.லதா மாமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜா திரு.ஏர்போர்ட் விஜி திரு.நாட்டாமை சண்முகம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.பத்மநாபன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ராஜேந்திரன் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் சாந்தி துணை இயக்குநர் டாக்டர் எஸ்.சாவித்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசல்யா முஸ்லீம் மகளிர் உதவும் சங்க செயலாளர் ஹாஜீ எஸ்.கலிலூர் ரஹ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ டாக்டர் எம்.கே.எம்.உஸ்மான் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க இணைச் செயலாளர் ஹாஜீ ஏ.எம்.முஸ்தபா கமால் முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர் ஹாஜீ ஏ.பி.எல்.பர்வீன் கனி; மற்றும் ஏராளமான முஸ்லீம் மகளிர் சங்க பயனாளிகள் பங்கேற்றனர். 

Jun 6, 2016

திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்

திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்

திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள அஇஅதிமுக பிரமுகர் மற்றும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா படம் மற்றும் கடைசேதப்படுத்திய கவரிங் கடை மற்றும் நகைக்கடைதொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் ;


திருச்சியில் பிரபல கல்யாணி கவரிங்நகைக்கடை நடத்திவரும் திருமூர்த்தி மற்றும் உமாநாத் சகோதரர்கள் இவர்களுக்கும் அஇஅதிமுக பிரமுகரான சோமு என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்மந்தமாக சிவில் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது சில மாதங்கள் முன்பு அஇஅதிமுக பிரமூகர் சோமுவை காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இக்பால் கொலைசெய்யப்போவதாக மிரட்டி கடையை காலி செய்ய கூறியுள்ளார் அதன் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று காலையில் அஇஅதிமுக பிரமூகரை தள்ளிவிட்டு கொலைமிரட்டல் விடுத்து காடையை காலிசெய்துள்ளனர் பின்னர் கடையை தரை மட்டாமாக சேதப்படுத்தியுள்ளனர் கடையில் இருந்த முதல் ஜெயலலிதா படத்தையும் குறிப்பாக சேதப்படுத்தியதால் அஇஅதிமுகாவினர் ஏராமானோர் காவல் நிலையத்தில் குவிந்தனர் அதனால் திருச்சியில் பரப்பரப்பு காணப்பட்டது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சீதராமனிடம் மனு கொடுக்கப்பட்டது

பேட்டி சோமு என்ற சோமசுந்தரம்