திருச்சி 17.1.16
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் எடமலைப்பட்டி புதூர் கீழப்புதூர் ரோடு எடத்தெரு உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது
எடமலைப்பட்டி புதூர் கூட்டத்தின் ஏற்பாடு வைத்தியநாதன் 40வார்டு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது
எடமலைப்பட்டி புதூர் கூட்டத்தின் ஏற்பாடு வைத்தியநாதன் 40வார்டு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது