திருச்சியில்
அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே
நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி
பூஜை தலைமை கொறாடா மனோகரன்தலைமையில்
நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்